[ad_1]

தினகரன் பிரசாரத்துக்குச் செக் வைக்கும் வேலையில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரனின் பிரசாரத்தைக் கண்காணிப்பதோடு அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மீறும்பட்சத்தில் அதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு புகாராக கொடுக்கவும் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.