[ad_1]

தன் ரசிகர்களை வரும் 26-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருக்கும் நிலையில், அவரை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.