[ad_1]

ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரை கொண்டு சென்று நியாயத்துக்காகப் போராடுவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.