[ad_1]

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள 'பார்ட்டி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 




 

'சென்னை 28' படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கும் படம்,' பார்ட்டி.' அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ’கயல்’ சந்திரன்,  ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பார்ட்டிக்காகக் களமிறங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வழக்கமாக வெங்கட் பிரபு படங்களுக்கு இசையமைக்கும் யுவனுக்குப் பதிலாக, பிரேம்ஜி  இசையமைத்துள்ளார். படத்தில், நடிகர் சத்யராஜ் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். 

 




 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");