[ad_1]

மதுசூதனன் தோல்விக்கு, அ.தி.மு.க.வில் இருக்கும் (?) ஸ்லீப்பர் செல்கள் காரணமா என்ற கேள்வியுடன் அ.தி.மு.க.வின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஆர்.கே.நகர்த் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளுங் கட்சி அ.தி.மு.க., மோசமான தோல்வியைச் சந்தித்ததால் அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை காலை, கட்சியின் தலைமைக் கழகத்தில்