[ad_1]
இந்த மாதம் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். 12-ம் தேதி தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடிய போதே, ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் ரசிகர்களைச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 12-ம் தேதி தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடிய போதே ரஜினிகாந்த், ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
TAGS :
COMMENTS