[ad_1]

சேலம் செயின்ட்மேரீஸ் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், இன்று காலை 9:30 மணிக்கு சேலம் ராஜகணபதி கோயில் அருகே உள்ள விடுதியின்  நான்காவது மாடிமீது ஏறி சாமி கும்பிட்டு, கைகளைக் கோத்தவாறு கீழே குதித்தனர்.