[ad_1]
ஆர்.மாதேஷ் இயகத்தில் த்ரிஷா நடித்திருக்கும் மோகினி படத்தின் ட்ரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
நாயகி படத்துக்குப் பின்னர், மீண்டும் ஹாரர் வகைப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கும் இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் த்ரிஷாவுடன், சுரேஷ், ஜான் பாக்னனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமையல் வல்லுநராக இந்தப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். குரு - மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`வருவேன்டா... நானே திரும்பி வருவேன்’ - த்ரிஷா நடிக்கும் மோகினி ட்ரெய்லர்
TAGS :
COMMENTS