[ad_1]





Chennai: துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் துணை குடியரசுத் தலைவரை வரவேற்றனர். 




மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள பாரதிய வித்யா பவனில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாரதி விருது வழங்கி கவுரவிக்கிறார்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");