[ad_1]

தமிழக அரசியல் சில கட்சிகளாலும் அதன் தலைமைகளாலும் சீரழிந்து இருப்பதாகவும் அதனை அடித்தளத்திலிருந்து மாற்றி அமைக்கவேண்டியது  கடமை என்றும் ரசிகர்களிடையே பேசி இருக்கிறார். ரஜினியின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.