[ad_1]

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்ப லதா. இவரின் மகன் விஷ்ணு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், விஷ்ணுவுக்கு மூளைப் பகுதியில் அடிப்பட்டுள்ளது.