[ad_1]
திருப்பதி திருமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலையில் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வைகுந்த வாசல் வழியாக ஏழுமலையானைத் தரிசிக்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி வந்திருந்தனர். அவர்களுக்குப் பிரசாதம், வாட்டர் பாக்கெட், பால் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். கூட்ட நெரிசலில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி! - கூட்டநெரிசலால் பக்தர்கள் காயம்
TAGS :
COMMENTS