[ad_1]





Chennai: கர்நாடகத்தின் மாநிலப் பாடலை எழுதியவர் கவிஞர், எழுத்தாளர் குப்பளி வெங்கடப்பா புட்டப்பா. அவரின் பிறந்தநாளான இன்று அவரை சிறப்பு செய்யும் விதமாக கூகுள் நிறுவனம் அவரின் புகைப்படத்தை டூடுளாக்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் மூத்த எழுத்தாளரான இவர்தான் முதன் முதலாக கன்னட மொழி எழுத்தாளர்களில் ஞானபீட விருது வாங்கியவர். கவிதை, நாவல், நூல் விமர்சனம் என பல தளங்களில் இயங்கியுள்ளார். கர்நாடக மாநில அரசின் 'கர்நாடக ரத்னா' விருது பெற்றவர்.

 




மைசூர் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றினார். மைசூர் பல்கலைக்கழகத்தில் படித்து அதே கல்லூரியில் துணைவேந்தராக ஆன முதல் நபர் இவர்தான். மத்திய அரசின் பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். 1904-ம் ஆண்டு பிறந்த இவர் 1994-ம் ஆண்டு அன்று மறைந்தார். 1949-ல் இவர் எழுதிய பல நூல்களும் மிகப் பிரபலமானது. இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவரது வீட்டை நினைவுச் சின்னமாக்கி உள்ளது கர்நாடக அரசு.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");