[ad_1]

சீர்காழியில் பா.ஜ.க-வினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்தும், அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்தும் இன்று மாலை நாகை அவுரித்திடலில் ஹெச்.ராஜா தலைமையில் பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
சீர்காழியில் பா.ஜ.க-வினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்தும், அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்தும் இன்று மாலை நாகை அவுரித்திடலில் ஹெச்.ராஜா தலைமையில் பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.