[ad_1]





கேரளாவுடன் நாங்கள் இணைந்துவிடுகிறோம் என்று வைகோவிடம் கன்னியாகுமரி மீனவ மக்கள் கூறி கதறி அழுதனர். 





ஒகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒகி புயலுக்கு முன்னதாகக் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த ஐந்து தினங்களுக்கும் மேலாக நடுக்கடலில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மற்றும் மத்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளார்.

அவர் கன்னியாகுமரி தூத்தூர் பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட மீனவர்கள், தமிழக அரசு எங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. நாங்கள் கேரளாவுடன் சேர்ந்துவிடுகிறோம்' என்று வைகோவிடம் கூறி அழுதனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");