[ad_1]
‘ஈஷா யோகா மையம் சார்பாக ஜக்கிவாசுதேவ் நடத்திய (rally for rivers) நதிகளை மீட்போம் நெடும் பயணம், உண்மையில் நதிகளை மீட்பதற்கான திட்டம் கிடையாது. அது, மக்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவதற்கான திட்டம். ஜக்கிவாசுதேவ் சீக்கிரமே சிறைக்குச் செல்வார்’ என்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர்சிங் கோவையில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TAGS :
COMMENTS