[ad_1]

குதிகால் வலி, பாத வெடிப்பு, ஆணிக்கால், பெருவிரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், மைக்ரோ செல்லுலர் ரப்பர் எனப்படும் எம்.சி.ஆர் காலணிகள் நல்ல தீர்வு தரும்.