[ad_1]
வீட்டுக் கடன், தங்க நகைக் கடன், கார் வாங்கக் கடன், பர்சனல் லோன்... இப்படி ஏதாவது ஒரு கடனை வாங்க நம்மில் பலர் திட்டமிட்டு வருகிறோம். ‘கடன் வேண்டும்’ என்று கேட்டுப் போனால், ‘வாங்க, வாங்க’ என்று அழைத்து, கேட்ட அளவு கடனைத் தந்தது அந்தக் காலம்...
TAGS :
COMMENTS