[ad_1]

தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் காவலர் சுதர்சன் ஆகியோர் கடந்த 08-12-2017 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.