[ad_1]

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம் கிராமத்திலிருந்து நாளை காலை 10.30 மணியளவில் பேரணியாகப் புறப்பட்டு, கோட்டையை நோக்கிச் செல்லவுள்ளதாகப் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.