[ad_1]

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி, பெர்த்தில் இருக்கும் வாகா மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தொடரைக் காப்பாற்ற இங்கிலாந்து போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், போட்டியை வெல்வது மட்டுமன்றி தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஏனென்றால், ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.