[ad_1]

சோடியம் உப்புக்குப் பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.  ஒருவகை பாறை உப்பான இந்த உப்பை  `ஹிமாலயன் ராக் சால்ட்' என்பார்கள்.