[ad_1]





இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. 





இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது டி-20போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இருவரும் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சூறாவளி ஆட்டம் ஆடிய ரோஹித் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் நிதானமாக ஆடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராகுலும் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");