[ad_1]
இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னால் ஆர்.கே.நகர் தொகுதியின் பெரும்பாலான மக்கள், பதற்ற மனநிலையில் இருக்கிறார்கள். ரோட்டோர டீக்கடைகளில் ஆரம்பித்து, தெருக்களில் நடந்துபோகும் மக்கள்வரை, அவர்களின் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிகிறது.
TAGS :
COMMENTS