[ad_1]

வரும் 2019-ல் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகவும், ராகுல் காந்தி பிரதமராகவும் பதவியேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேசியுள்ளார்.