[ad_1]

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒத்தக்கடையிலிருந்து கைக்குடி குளக்கால் வரைக்கும் சாலையின் இருபுறமும் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயைக் காணவில்லையென அங்குள்ள தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் ஆசைத்தம்பி, தேவகோட்டை நகராட்சி ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.