[ad_1]

அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்காக கோவை வந்தவருக்கு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவும், சாலை விதிகளைப் பின்பற்றாமல் வந்த லாரியும் எமனாக மாறிவிட்டன. தீவிர முருக பக்தரான ரகுபதி, அமெரிக்காவிலிருந்து கோவை வரும்போதெல்லாம் பழனி செல்வது வழக்கம். அப்படிப் பழனி கோயிலுக்குச் செல்லும்போதுதான் பலியாகியுள்ளார். விபத்து நடந்து முதல், தற்போது வரையிலான நடந்தவற்றின் தொகுப்பு இதோ.