[ad_1]

திரைப்படங்களில், பிரிந்த குடும்பம் ஒன்று சேர பாடல்கள் உதவுவதுபோல, உத்தரப்பிரதேசத்தில் ``நா சீக்ஹா ஜினா டெரி பினா” என்னும் இந்திப் பாடல், பிரிந்த குடும்பம் மீண்டும் இணைய வழிவகுத்துள்ளது.