[ad_1]
திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளைப்பெற வேண்டுமென்றால், முதலில் தாயாரின் அன்பைப் பெற வேண்டும். பக்தர்களின் வேண்டுதல்களை ரகசியார்த்தமாக பெருமாளிடம் பேசி, நிறைவேற்றிவைப்பவர் என்பதால், வைணவ பக்தர்களுக்கு, தாயார் மீது தனிப் பிரியம் எப்போதும் உண்டு. அதனால்தான் பலரும் திருப்பதி-திருச்சானுர் சென்று தாயாரை வழிபட்ட பின்னரே மேல்திருப்பதியில் இருக்கும் பெருமாளை வழிபடுவார்கள்.
PHOTO COURTESY: TIRUMALA TIRUPATHY DEVASTHANAM.
* திருமலையில் வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் இன்று (15-11-17) புதன்கிழமை தொடங்கி, 9 நாள்கள் நடைபெறுகின்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
பிரம்மோற்சவத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளும் வாகனங்கள்...
* 15-11-17 புதன்கிழமை இரவு சிறிய சேஷ வாகனம்.
* 16-11-17 வியாழக்கிழமை பகல் பெரிய சேஷ வாகனம்
* 16-11-17 வியாழக்கிழமை இரவு ஹம்ஸ வாகனம்
* 17-11-17 வெள்ளிக்கிழமை பகல் முத்துப்பந்தல்
* 17-11-17 வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனம்
* 18-11-17 சனிக்கிழமை பகல் கல்பவிருட்ச வாகனம்
* 18-11-17 சனிக்கிழமை இரவு ஹனுமந்த வாகனம்
* 19-11-17 ஞாயிற்றுக்கிழமை பகல் பல்லக்கு உற்சவம்
* 19-11-17 ஞாயிற்றுக்கிழமை இரவு கஜ வாகனம்
* 20-11-17 திங்கட்கிழமை பகல் சர்வ பூபால வாகனம்
* 20-11-17 திங்கட்கிழமை இரவு கருட வாகனம்
* 21-11-17 செவ்வாய்க்கிழமை பகல் சூர்ய பிரபை வாகனம்
* 21-11-17 செவ்வாய்க்கிழமை இரவு சந்திர பிரபை வாகனம்
* 22-11-17 புதன்கிழமை பகல் திருத்தேர்
* 22-11-17 புதன்கிழமை இரவு குதிரை வாகனம்
23-11-17 வியாழக்கிழமை பஞ்சமி தீர்த்தம் சக்கர ஸ்நானம்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
திருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம்... பத்மாவதி தாயார் எழுந்தருளும் வாகனங்கள்! #VikatanPhotoStory
TAGS :
COMMENTS