[ad_1]

லட்சுமி - கடந்த வாரம் முழுக்க இணைய உலகை விவாத மேடையாக்கிய குறும்படம். அப்படி என்ன இருக்கிறது அந்தப் படத்தில்? இந்தப் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?