[ad_1]

'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நகர் தெரியுமா?' ம்... 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது சென்னைக் காவல்துறையால், எரிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதி மீன் மார்க்கெட்' என்று சொன்னால் உங்களுக்குத் தெரியவரலாம்...