[ad_1]

’அசோக்குமார் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் எங்களிடம் பணம் வாங்கியது நடிகர் சசிகுமார்தான். அவருக்கும் எங்களுக்கும்தான் சில ஆண்டுகளாகக் கொடுக்கல் வாங்கல் இருந்துவந்தது. அசோக்குமார் தற்கொலை செய்ததையடுத்து சில தயாரிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் அன்புச்செழியனை சிக்கவைக்க முயற்சிகள் நடக்கின்றன.