[ad_1]

பல அமெரிக்க, இந்திய அதிகாரிகளுக்கே இடமில்லாத மேடையில் கம்பீரமாக விருந்தினர்களோடு மேடையை வலம் வந்தது மித்ரா ரோபோ. அதை உருவாக்கியவர் யார்? சுவாரஸ்ய பின்னணி இதோ!