[ad_1]

'லோக்கல் தாதாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் உச்சகட்ட அரசியல்வாதி வரை முனிராஜ் ஐ.பி.எஸ் என்ற பெயரைக் கேட்டு எழுந்து நிற்காமல் இருக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தின் ஒரிஜினல் சிங்கம், முனிராஜ் ஐ.பி.எஸ்’. இப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் ஒட்டுமொத்த பத்திரிகைகளும் நம்ம ஊர் முனிராஜை பாராட்டுகிறார்கள்.