[ad_1]

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம்; சென்னையின் பழைமையான அடையாளங்களில் ஒன்றான ரோகிணி தியேட்டர்; இவற்றின் பின்னால் அமைந்திருக்கிறது தற்போதைய கார்ப்பரேட் சென்னை அறிந்திருக்காத பாடிக்குப்பம்.