[ad_1]

ஐ.பி.எல் போன்ற டி-20 தொடர் மொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டிருக்கும். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் மொத்த உலகையும் கட்டிப்போட்டிருக்கிறது. ஏனெனில், இதன் பெயர் Ashes!