[ad_1]



‘ஏண்டி வித்யா. எதுக்கெடுத்தாலும் டெக்னாலஜிதான் பெஸ்ட், டெக்னாலஜிதான் பெஸ்ட்ன்னு சொல்லுவியே. என்னதான் வாஷிங்மெஷின்ல துவைச்சாலும் நாம கையில துவைக்கிற மாதிரி வராது’ என்றபடி துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அனன்யா.


ஏன் என்பது போல தன் புருவத்தை உயர்த்திக் கேட்ட வித்யாவிடம் ‘இல்ல, நாம துவைச்சு முடிச்சப்புறம் பார்த்தா, சர்ட் காலர், பசங்க டிரவுசர்ல எல்லாம் அழுக்கு இருக்கு. மறுபடியும் அதை எல்லாம் எடுத்து, கையிலதான்  அழுத்தி தேய்ச்சு, துவைக்க வேண்டியிருக்கு. எல்லாம் ரெண்டு வேலை.’ என்றபடி சில துணிகளை மட்டும் தனியே எடுத்து வைத்தாள்.

‘இப்பவும் சொல்றியா உன் டெக்னாலஜிதான் பெஸ்ட்டுன்னு?’ என்று நக்கலாகக் கேட்டாள்.

வித்யா புன்னகைத்தபடி, ‘என் அப்டேட் ஆகாத அனன்யா அக்கா, நான் சொல்றத நல்லா கேளு. டெக்னாலஜி எப்பவுமே பெஸ்ட்டுதான். அதே சமயம் பெஸ்ட் டெக்னாலஜியான்னும் பாக்கணும்தானே?’ என்றாள்.

‘என்னடி சொல்றே? ஒண்ணும் புரியல’ என்ற அனன்யாவின் கன்னத்தைக் கிள்ளியபடி ‘அக்கா, வாஷிங்மெஷின் தயாரிக்கறதுல பெஸ்ட்டா இருக்கிற LG இப்போ, ஜெட் ஸ்ப்ரே வாஷிங் மெஷின அறிமுகப்படுத்தியிருக்காங்க. இதுல இருக்கிற ஜெட் ஸ்ப்ரே டெக்னாலஜி துணிகளை நல்லா அழுத்தி தேய்ச்சு, துவைச்சு கொடுத்திடும். இனி உன் பொன்னான கைகளை புண்ணாக விடாது.’ என்றாள் வித்யா.

சற்றே தாழ்ந்த குரலில் ‘ஓ, பரவாயில்லையே. ஆனா விலை அதிகமா இருக்குமா?’ என்று கேட்டாள். ‘அக்கா அதோட MRP விலை 27,290 ரூபாய். ஆனா..’ என்று வித்யா கூறி முடிப்பதற்குள் ‘அமேசான், ப்ளிப்கார்ட்ல விலை கம்மி, கரெக்டா?’ என்று தனக்கும் டெக்னாலஜி தெரியும் என்பது போல முந்திக்கொண்டு கூறினாள் அனன்யா.

அதைக் கேட்ட வித்யா ‘அதுதான் இல்ல, அக்கா. அமேசான் மாதிரியான தளங்களில் 24,000-லிருந்து 26,000 ரூபாய் வரை ஆகும். தமிழ்நாட்டில் வேற ஏதாவது கடையில் வாங்கினால் 23,000-லிருந்து 26,000 ரூபாய் வரை ஆகும். ஆனா, நம்ம சத்யாவுல வாங்கினா, வெறும் 20,990 ரூபாய் மட்டும்தான். அதிலும் உன்னை மாதிரி விகடன் வாசகர்களுக்கு 1000 ரூபாய் தள்ளுபடியோட 19,990 மட்டும்தான்.

‘அட, நிஜமாவா சொல்றே?, அந்த ஆஃபர் கிடைக்க நான் என்ன செய்யணும்?’ என்று ஆர்வத்துடன் கேட்ட அனன்யாவிடம், ‘ரொம்ப சிம்பிள், இந்த லிங்க்கை க்ளிக் செய்க....

கிளிக் பண்ணி, உங்க பேர், மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்து, உங்களுக்கு பக்கத்துல இருக்கிற சத்யா ஸ்டோரைத் தேர்ந்தெடுத்து ‘Submit’ கொடுத்தா, உங்க மொபைலுக்குக்கு ஒரு Code வரும். அந்த மெசேஜை, நீங்க உங்களுக்குப் பக்கத்துல இருக்கிற சத்யாவுக்கு கொண்டு போய் காட்டினா உங்களுக்கு அந்த 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.’ என்று வித்யா விளக்கிக் கூறியவுடன், அவசரமாக எங்கோ செல்ல எத்தனித்தாள் அனன்யா.



‘அக்கா, எங்கே இவ்வளவு அவசரமா கிளம்பிட்டீங்க?’ என்ற வித்யாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்புடன் ‘வேறெங்க, நம்ம சத்யாவுக்கு போய், அந்த LG ஜெட் ஸ்ப்ரே வாஷிங் மெஷின் வாங்கத்தான்.’

‘அப்போ இனி நோ ரப்பிங், நோ ஸ்க்ரப்பிங்ன்னு சொல்லுங்க’ என்று வித்யா கூறவும் ‘ஆமாமா’ என்றபடி இருவரும் சிரித்தனர்.