[ad_1]

குஜராத் கிர் காட்டில் சுற்றித் திரியும் சிங்கங்களை நான்கு பேர் பைக்கில் துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கண்டனங்களைப் பெற்று வருகிறது.