[ad_1]

MIUI 8 வெளியானபோது அதிலிருந்த டூயல் ஆப்ஸ், செகண்ட் ஸ்பேஸ் வசதிகள் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதே போல இப்பொழுதும் பல புதிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது MIUI9.