[ad_1]

ஆப்பிள் iOS 11-ன் பல வசதிகள் ஆப்பிள் பயனர்கள் பல நாள்களாக எதிர்பார்த்தவை. ஆனால், அவை புதிய வசதிகள் அல்ல. ஆண்ட்ராய்டில் அவை வந்து பல வருடங்களே ஆகிவிட்டன.