[ad_1]
சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஜி.எஸ்.டி. சாலையில் (கிண்டி பகுதி) மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மிதந்தபடி மிகப் பொறுமையாக செல்கின்றன. இந்த நீர் தேக்கத்தால், அங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது.
TAGS :
COMMENTS