[ad_1]
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னர், சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுகளும் ஒத்திவைக்குப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TAGS :
COMMENTS