[ad_1]

நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனங்களை மூடவிருப்பதாக நாடு முழுவதும் நேற்று தகவல் பரவியதை அடுத்து நேற்று மாலையிலிருந்து ஏர்செல் நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது.