[ad_1]
வார்த்தை தவறிய காவல்துறை.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, தமிழர்கள் பல்வேறு விதத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். பல்வேறு தரப்பிலிருந்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அதில் ஒருவர்தான் காவல் துறையில் பணியாற்றும் மாயழகு, அப்போது அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது எனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டது. ஆனால், இப்போது நடந்துகொண்டிருப்பது வேறு..விவரம் வீடியோவில்.
TAGS :
COMMENTS