[ad_1]

அரசியல் மொழியில் நன்கு தேர்ந்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, தற்போது தமிழ் உள்ளிட்ட சில மொழிகளை மிகவும் ஆர்வமாகக் கற்றுவருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




குஜராத் மாநிலத்தில், எப்பாடுபட்டாவது வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பது பா.ஜ.க-வின் முதன்மையான கௌரவப் பிரச்னையாக இருக்கிறது. இதற்காகக் கடுமையாக உழைத்துவரும் அமித் ஷா, வருங்காலத்தில் பா.ஜ.க நிலைபெறவேண்டிய இடங்கள்குறித்தும் ஆய்வுசெய்துவருகிறார். முதற்கட்டமாக, திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் நுழைய முடியாததாகக் கூறப்படும் தமிழகமே ஷா-வின் முதல் டார்கெட் எனக் கூறப்படுகிறது. 


இதுநாள் வரை, தனது நெருக்கடியான சூழலிலும் பெங்காலி கற்றுவந்த அமித் ஷா, தற்போது தமிழ் மொழி கற்றுவருகிறார். சாதாரணமாக உரையாடும் அளவுக்கு தமிழில் நல்ல தேர்ச்சிபெற்றுவருகிறார் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கர்நாடக சங்கீதத்தையும் முறைப்படி கற்றுவருகிறார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");