[ad_1]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் 38-வது முறையாக நாட்டின் குடிமக்களுக்கு உரையாற்றினார். 




அகில இந்திய வானொலி மூலம் மாதம் ஒரு முறை 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக  உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத்தின் மூலம் 38-வது முறையாக உரையாற்றினார். அகில இந்திய வானொலி மற்றும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 


இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `மாற்றுத் திறனாளிகள் சுலபமாக அணுகக்கூடிய வகையில் வாய்ப்புகளை வழங்குவதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. நாங்கள் அனைவரையும் முன்னேற்றப் பார்க்கிறோம். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். சமூகத்தில் அமைதியும் சமத்துவத்தன்மையும் இருக்க வேண்டும். 17-வது பாரா நீச்சல் போட்டிகள் உதய்ப்பூரில் நடந்தது. அதில் நம் சகோதரர்கள் அவர்களின் திறமையை உலகத்து மக்கள் முன்னிலையில் வெளிகாட்டினர். அவர்களுக்கு வாழ்த்துகள்' என்று பேசியுள்ளார். 
 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");