[ad_1]
தற்போது நடந்துவரும் இலங்கைத் தொடர், அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்ய, தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில், மீதம் இருக்கும் இலங்கைத் தொடரிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
TAGS :
COMMENTS