[ad_1]
தமிழ்த் திரையுலகை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கந்துவட்டி விவகாரம். இயக்குநர் சசிக்குமாரின் உறவினர் அசோக்கின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியன் தலைமறைவாக இருக்கிறார். 'இன்றைக்கு அன்புச்செழியனுக்கு எதிராகப் பேசுகின்றவர்கள் எல்லாம், அவரிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தைக் கொடுக்காமல் கடத்தி விடுவதற்கு அசோக் மரணத்தை முன்வைத்து ஒளிந்து கொள்கிறார்கள். வாங்கும்போது கடவுளாகத் தெரிந்த அன்பு, இப்போது வில்லனாகிவிட்டார்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.
TAGS :
COMMENTS