[ad_1]

'ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை' என தே.மு.தி.க தலைமை அறிவித்துவிட்டது. ' இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறினாலும், தினகரனுக்கு ஆதரவாக தே.மு.தி.க நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் வடசென்னை தே.மு.தி.க நிர்வாகிகள்.