[ad_1]

மதுரையிலுள்ள இரண்டு மெட்ரிக் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம போன் வந்ததைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் பதறிப்போனார்கள்.